உ
சிவமயம்
நண்பர்களே,கபா கருப்புக் கல்லை முஸ்லிம்கள் கொள்ளையடித்து,மூத்திரம்,மலத்தால் அசுத்தப்படுத்திய வரலாற்றை இந்த பதிவில் பார்த்தோம் : http://swordofsivadharma.blogspot.my/2016/07/blog-post_22.html ....இனி,இந்த செய்தியை ஒரு இஸ்லாமிய நூலிலும் கூறப்பட்டுள்ளது...அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்...
இஸ்லாத்தில் இரண்டு மிகப் பெரும் பிரிவுகள் உண்டு,அவை சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமிய பிரிவுகள்...ஷியா இஸ்லாத்தில் பல உட்பிரிவு உண்டு,அவற்றில் ஒன்று தான் இஸ்மயிலியா உட்பிரிவு...இந்த இஸ்மயிலிய ஷியா உட்பிரிவுக்குள் பல கிளைகள் உண்டு...அதில் ஒன்று தான் துருஸ்(Druze) எனும் பிரிவு...இந்த துருஸ் பிரிவை சார்ந்தவர்,11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ,ஹம்ஜா இப்னு அலி இப்னு அகமது அல்-ஜுஸ்னி அல்-பாத்திமி எனும் இஸ்லாமிய பண்டிதர்... இவர் ஒரு நூல் இயற்றியுள்ளார்,அதன் பெயர் , அல்-முவாஹிதூன் அல்-துருஸ் (al-Muwahhidūn al-Druze)..இந்த நூலில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை பார்ப்போம் :
"உங்கள் கபாவின் கதவுகளை எங்கள் கழிவறையின் கதவாக பயன்படுத்தி ;உங்கள் கருப்புக் கல்லின் மீது மிதித்து,அதனை எங்கள் கழிவறையின் தரைக் கல்லாக உபயோகப்படுத்திய, பாத்திமின்கள் நாங்கள் "
இந்த வாசகம்,சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக,துருஸ்கள் (பாத்திமின்கள்) கூறும் வகையில் அமைந்திருக்கிறது...ஷியா இஸ்மயிலியா பிரிவை சார்ந்த முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, கபாவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குவதோ,அதற்கு முத்தம் கொடுப்பதோ, பாவச் செயல் என்று கருதப்படுவதால்,இவ்வாறு அந்த கருப்புக் கல்லை அவமதித்திருக்கின்றனர்...
ஆக,இஸ்மயிலியா பிரிவை சார்ந்த முஸ்லிம்களின் அன்றைய தலைவன்,அபு தஹீர்,மக்காவை சூறையாடி,கருப்புக் கல்லை பெயர்த்து, 23 வருடங்களுக்கு கழிவறையின் தரைக் கல்லாக பயன்படுத்தியுள்ளான்....பிறகு,அதை அபஸினிய அரசிடம் பெரிய தொகைக்கு விற்று விட்டான்....இப்படி அசிங்கப்படுத்தப்பட்ட கருப்புக் கல் தான் இன்று கபாவின் சுவரில் இணைக்கப்பட்டுள்ளது,அதைத் தான் பல முஸ்லிம்கள் தொட்டு,முத்தம் இடுகின்றனர்...
Post Top Ad
Thursday, 28 July 2016
கழிவறையில் பயன்படுத்தப்பட்ட கபாவின் கருப்புக் கல்
Tags
# கபா
# சுன்னி இஸ்லாம்
# ஷியா இஸ்லாம்
About சிவபாத சேகரன்
ஷியா இஸ்லாம்
Labels:
கபா,
சுன்னி இஸ்லாம்,
ஷியா இஸ்லாம்
Subscribe to:
Post Comments (Atom)
சைவ க்ஷத்திரியத்வம்
இணையத்தள உரிமையாளன்
சைவத்தின் போர்வாள் (வேதாசலம் பிள்ளை)

No comments:
Post a Comment