அந்நிய ஆடவர்களுக்கு முலைப் பால் ஊட்டிய முஹம்மதின் மனைவி ஆயீஷா - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Wednesday, 24 August 2016

அந்நிய ஆடவர்களுக்கு முலைப் பால் ஊட்டிய முஹம்மதின் மனைவி ஆயீஷா


    " ஆயேஷா (பிந்தி அபு பக்கர்) அவர்கள் கருத்தின்படி ஆடவருக்குப் பாலூட்டுவதன் மூலம்,ஒருவர் மஹ்ரம் ஆகிறார்.  அதனால் அவர் ஒரு ஆடவனுக்கு முலைப் பாலூட்டினார்…அந்த ஆடவரும் அவருடன் வசித்தார்…ஆனால் மற்றைய நம்பிக்கையுடையோரின் அன்னையர் இந்தக் கருத்தை எதிர்த்தனர் "
ஆதாரம் : ஷேக் ஷாஹின் லஷின் எனும் சுன்னி ஈமாமின் நூலான  “பத்தா அல் முனிம் ஷர்ஹ் ஸஹி முஸ்லிம்”   ( Fatah al-Mun’im Sharh Sahih Muslim)  , தொகுதி  5,பக்கம் 622

நாம் இங்கு குறிப்பிட்ட நூலை ஆதாரமாகக் கொண்டு இவ்விஷயத்தை ஒரு நபர்,சௌதியில் உள்ள உலமாவிடம் அலைப்பேசி மூலம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்து கேட்டுள்ளார்.ஆயேஷா செய்த ஒழுக்கக் கேட்டை ஒப்புக் கொண்டார் அந்த உலமா.இதோ அந்த காணொளி :


                                           

ஆயேஷா ஒரு ஆடவனுக்கு முலைப் பால் ஊட்டினாள் என்று இதன் மூலம் தெளிவாகிறது…முஸ்லிம்களே, பிற ஆண்களிடம் தன் தலை மயிரைக் கூட பெண்கள் மறைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்,ஆனால்,உங்கள் தாய் ஆயேஷாவோ,தன் முலையை ஒரு ஆடவனுக்குக் காட்டி பாலூட்டியிருக்கிறாள்…இந்த அசிங்கத்துக்கு உங்கள் பதில் என்ன ?? தன் கணவனை அன்றி வேறொருத்தனுக்கு தன் முலையைக் காட்டியவளை என்னவென்று அழைப்பது ??இப்படிப்பட்ட பெண்களை நாம் நடத்தைக் கெட்டவள் என்று அழைப்போம்.ஆனால் இப்படிப்பட்டப் பெண்களைத் தான் "அன்னை" என்றும் மரியாதையுடன் அழைக்கிறார்கள் சுன்னத் வல் ஜம'ஆத்(சுன்னி) பிரிவு முஸ்லிம்கள்.

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்