இஸ்லாமிய ஆச்சாரம் நிறைந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் கடைபிடிக்கும் செக்ஸ் ஜிஹாத் எனும் விபச்சாரம் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Sunday, 10 July 2016

இஸ்லாமிய ஆச்சாரம் நிறைந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் கடைபிடிக்கும் செக்ஸ் ஜிஹாத் எனும் விபச்சாரம்






ஐரோப்பாவில்,பாதிரிகள் ஒரு பெரும் தொகை வாங்கிக்கொண்டு பாவ மன்னிப்பு கடிதம் கொடுக்கும் வழக்கம் நாம் அனைவரும் அறிவோம்.இதே போல் முஸ்லிம்களும் செய்து வருவது அறிவீர்களா ? ஆனால் காசை வாங்கிக் கொண்டு அல்ல,மாறாக உடல் சுகம் பெற்றுக்கொண்டு இந்த ஈனச் செயலை செய்கின்றனர். 

இஸ்லாமிய சமய கல்வியில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற அல்-பக்தாதி என்பவன் உருவாக்கிய ஐஸிஸ் எனும் தீவிரவாத அமைப்பு முஸ்லிம் பெண்களை குறி வைத்து, இப்படி விபச்சாரத்தை ஊக்குவித்து வருகிறது.ஐஸிஸில் பல இஸ்லாமிய அறிஞர்கள் ஆலோசகர்களாகவும் தலைவர்களாகவும் இருந்து வருகின்றனர்.குரான் ஹதீஸ்களை நன்கு அறிந்த இவர்கள் , பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பெண்களை வரவழைத்து,முஜஹிதீன் (அல்லாஹ்வின் பாதையில் போராடும் போராளிகள்) எனபப்படும் ஐஸிஸ் தீவிரவாதிகளுக்கு உடல் சுகம் கொடுப்பது அல்லாஹ்வின் பாதையில் செய்யும் சேவை என்றும்,அதனால் அப்பெண்களுக்கு சுவனம் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.

சுன்னி இஸ்லாத்தின் மிக தீவிர வடிவமான வஹாபி பிரிவை சார்ந்த உலமாக்கள்,இஸ்லாமிய அரசை நிறுவ செய்யப்படும் ஜிஹாதி போரில் பங்கேற்கும் ஆண்களை உற்சாகம் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக முஸ்லிம் பெண்கள் அவர்களுக்கு உடல் சுகம் கொடுப்பது சரி என்று வாதாடுகின்றனர்.

2013ஆம் ஆண்டில்,சௌதி அரேபிய வஹாபி இஸ்லாமிய  உலமாவான ஷைக் முஹம்மத் அல்-அரிப்பி ,சிரியாவில் ஷியா இஸ்லாத்தை சார்ந்த பாஷர் அல்-அஸாதின் ராணுவத்தை எதிர்த்து ஜிஹாத் போர் புரியும் சுன்னி இஸ்லாமிய பிரிவை சார்ந்த FSA எனும் இயக்க போராளிகளுக்கு,முஸ்லிம் பெண்கள் முன்வந்து உடல் சுகம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்றும்,ஜிஹாத் வழியினால் மட்டுமே பெண்கள் சுவர்க்கம் செல்ல முடியும் என்றும்,இதற்கு பெயர் "ஜிஹாதுல் நிக்காஹ்" என்றும் தனது பத்வா மூலம் கூறியிருக்கிறார். ஜிஹாதில் பங்கேற்கும் முஸ்லிம் ஆண்களுக்கு உடல் சுகம் கொடுப்பதன் மூலம்,முஸ்லிம் பெண்கள் ஜிஹாத் செய்த பலனை பெறுகின்றனர் என்பது வஹாபி முஸ்லிம் உலமாக்களின் கருத்து.ஆக,ஐஸிஸ் இயக்கம் போல் FSA என்ற இயக்கமும்," செக்ஸ் ஜிஹாத்" அல்லது "ஜிஹாதுல் நிக்காஹ்" எனப்படும் இந்த விபச்சாரம் வழக்கமாக உள்ளது என்று நாம் அறியலாம்.

பல முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களில் இந்த விபச்சார முறை நிலவுவதை உறுதி செய்கிறார் துனிஷிய உள்விவகார அமைச்சரான லொப்ட்டி பென் ஜெது (Lofti Ben Jeddou) ."துனிஷிய முஸ்லிம் பெண்கள் சிரியாவுக்குச் சென்று, "செக்ஸ் ஜிஹாத்" மூலம்,அரசை எதிர்த்து போராடும் இஸ்லாமிய போராளிகளுக்கு உடல் சுகம் கொடுக்கின்றனர்.20,30 அல்லது 100 போராளிகளுக்கு அவர்கள் உடல் சுகம் கொடுக்கின்றனர்."ஜிஹாத்-அல்-நிக்காஹ்" எனும் பெயரில் நிகழும் இந்த ஒத்துழைப்புக்குப் பிறகு,கர்ப்பமாகி வீடு திரும்புகின்ரனர்." என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்