ஆச்சாரமான இஸ்லாமிய வஹாபி தீவிரவாத இயக்கமான ஐஸிஸ்,அரபு முஸ்லிம் பெண்களை செக்ஸ் ஜிஹாத் எனப்படும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது. இந்த இயக்கம் ஈராக் மக்களுக்கு ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது.. இந்த துண்டுப் பிரசுரத்தைத் தான் படத்தில் பார்க்குறீர்கள். அதன் மொழிபெயர்ப்பு இதோ :
பெருங்கருணையாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
மொசுல் நகரின் விடுதலைக்குப் பிறகு,அதன் மக்கள் தங்கள் சகோதரர்களான முஜஹிதீன்களுக்கு கொடுத்த கோலாகலமாக வரவேற்புக்கும்,இந்த பெரும் ஜெயத்திற்கு பிறகும்,மொசுல் நகரில் சபாவிது(பாரசீக) படையின் தோல்விக்குப் பிறகும்,அதன் விடுதலைக்குப் பிறகும்,அல்லாஹ் நாடினால் ,முஜஹிதீன்களின் தலைமை முகாமாக மாறும். அதனால்,இந்த நகரின் மக்கள், தங்கள் கன்னிகைகள் அவர்களின் சகோதரர்களான முஜஹிதீன்களுக்கு உடல் சுகம் கொடுப்பதன் மூலம் ஜிஹாத் கடமையை நிறைவேற்ற அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாதவர்கள் மீது ஷரியா சட்டம் நிறைவேற்றப்படும்.
அல்லாஹ்விடம் அறிவித்தோம்,அல்லாஹ் சாட்சியாவான்.
ஷஹ்'பான் 13,1435
ஜூன் 12 2014
( குறிப்பு : முஜஹிதீன் :ஜிஹாத் புரியும் இஸ்லாமிய போராளி,கன்னிகை :திருமணமாகாதப் பெண் )
இதைத் தான் முஸ்லிம் இயக்கங்கள் உலகம் முழுவதும் செய்கின்றன. சுன்னி முஸ்லிம்கள் என்றால் மிஸ்யர் நிக்காஹ்வையும்,ஷியா முஸ்லிம் என்றால் முத்த'ஆஹ் நிக்காஹ்வையும் பின்பற்றுகின்றனர்.இவை இரண்டும் தற்காலிகத் திருமணங்கள்,அதாவது கௌரவப்படுத்தப்பட்ட விபச்சார வகைகளே.ஆதிகாலம் தொட்டே இஸ்லாம் விபச்சாரத்தை பல விதத்தில் கௌரவப்படுத்தியுள்ளது.ஐஸிஸ் இன்று செய்வது ஒன்றும் புதிய செயல் அல்ல,மாறாக 1400 வருஷம் பாரம்பர்யம் உள்ள கௌரவ விபச்சாரமே.

No comments:
Post a Comment