உ
சிவமயம்
நண்பர்களே,இந்த உலகின்,தன் கடவுள் பெயரை சொல்லி,தன் சொந்த வழிபாட்டுத் தளத்தை இடிக்கும் ஒரே சமூகம்,இஸ்லாமிய சமூகம் தான்...இதை இவர்கள் 1400 வருஷமாக செய்து வருகிறார்கள்..பொதுவாக ஷியா மசூதிகளை சுன்னி முஸ்லிம்களும்,சுன்னி மசூதிகளை ஷியா முஸ்லிம்களும் உடைப்பது வழக்கம்...இன்று ராக்கெட்,குண்டு போன்ற நவீன ஆயுதங்களை உபயோகித்து இந்த செயல்களை செய்து வருகின்றனர்...பல முறை,இவர்கள் தங்களின் தலைமை புனித ஸ்தலமாக கருதும் மெக்காவில் தங்கள் கைவரிசையை காட்டிய வரலாறு உங்களுக்கு தெரியுமா ?? பலருக்கு தெரிய வாய்பில்லை...வாருங்கள், அந்த வரலாற்றை தெரிந்துக்கொள்வோம்...
அரபிய தீபகற்பத்தின் கிழக்கிலும் பஹ்ரைனிலும் 10ஆம் நூற்றாண்டில் ,ஆட்சியை அமைத்தார்கள் கமர்த்தியர்கள்..இந்த கமர்த்தியர்கள்,ஷியா இஸ்லாத்திலுள்ள இஸ்மயிலியா பிரிவை சார்ந்தவர்கள்...அவர்களது தலை நகரம் அல்-ஹஸா ( இன்றைய அல்-ஹொபுப்(Al-Hofuf) ) ஆகும்..இந்த இடம் இன்றும், அரபு ஷியா இஸ்லாத்தின் கோட்டையாகத் திகழ்கிறது...கமர்த்தியர்கள்,மக்காவை சூறையாடியதன் மூலம்,இஸ்லாமிய சரித்திரத்தில் பிரபலியமானவர்கள் ஆனர்...ஜனவரி,கிபி 930 அன்று,மக்காவின் மீது படையெடுத்தனர்,கமர்த்தியர்கள்..மக்காவை கைப்பற்றியவுடன்,மக்காவில் ஹஜ்ஜுக்கு வந்திருந்த யாத்திரிகர்களை, கமர்த்தியப் படை ஆயிரக்கணக்கில் வெட்டிக் கொன்றது...மக்காவுக்கு ஹஜ்ஜுக்கு வருகை தருவது ,மூட நம்பிக்கை என்று கருதினார்கள் கமர்த்தியர்கள்...
கமார்த்திய படைக்கு தலைமை தாங்கியவன் ,அபு தஹீர் பின் ஹஸன் அல்-குர்முத்தி,ஆவான்...இவன்,700 குதிரை வீரர்களுடன் மக்காவுக்குள் புகுந்து,ஹஜ்ஜுக்கு வந்திருந்த 30 000 யாத்திரிகர்கள் வெட்டி வீழ்த்தி,கபாவில் மூத்திரம் அடித்து அசுத்தப்படுத்தினான்...ஜம் ஜம் கிணற்றில், வெட்டப்பட்ட பிணங்களை வீசினான்.. அதன் பிறகு கருப்புக் கல்லான ஹஜ்ருல் அஸ்வதை பெயர்த்து எடுத்துக்கொண்டான்... அந்த கருப்புக் கல்லை பெயர்த்து எடுத்துக் கொண்டு,கபாவின் மீது ஏறி,இவ்வாறு உரக்க கூறலானான் :
"இறைவனுள் நான் உள்ளேன்,என்னுள் இறைவன் உள்ளான்..உங்கள் இறைவன் எங்கே ?? நானே உங்கள் இறைவன்...கபாவை தற்காத்ததாக குரான் கூறும் அல்லாவின் பறவைகள் எங்கே ?? நெருப்பு கற்கள் எங்கே ?? " ...
இவ்வாறு கூறி,குரானில் குறிபிடப்பட்டுள்ள கட்டுக்கதைகளை அபு தஹீர் கேலி செய்யலானான்...ஏனெனில்,குரானில்,கபாவை அல்லா காப்பதாகவும்,நெருப்பு கற்களை வீசியதாகவும், பறவைகளை அனுப்பி எதிரிகளை தாக்க செய்ததாகவும் உள்ளது...இதோ அந்த வசனம் :
"(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? ;அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? ; மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். ; சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. ; அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். " - ( குரான் 105:1-5 )
அதை தான் அபு தஹீர் கிண்டல் செய்தான்,கபாவின் மீது ஏறிக்கொண்டு...அபு தஹீர்,அந்த கருப்புக் கல்லை,தன் இடத்துக்கு (இன்றைய பஹ்ரைன்) கொண்டு சென்றான்..1857இல் வாழ்ந்த,உத்மானிய ராஜ்ஜிய வரலாற்றாசிரியரின் கருத்தின்படி,அபு தஹீர்,அந்த கருப்புக் கல்லை,தன் நகரத்தில் உள்ள மஸ்ஜித் அல்-திரர் எனும் மசூதியில் வைத்தான்..இது ஏன் என்றால்,ஹஜ்ஜுக்கு போகும் யாத்திரிகள்,மக்காவுக்கு போகாமல்,தன்னுடைய மசூதிக்கு வருவார்கள் என்பதால்...ஆனால்,முஸ்லிம்கள் தொடர்ந்து,மக்காவுக்கே ஹஜ்ஜுக்கு சென்றனர்,ஆதலால்,அபு தஹீரின் நோக்கம் தோல்வியடைந்தது...அபு தஹீர்,அந்த கருப்புக் கல்லை,23 வருஷங்களுக்கு பணயமாக வைத்திருந்தான்...கிபி 952இல், ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு,அபஸினியா எனும் இஸ்லாமிய அரசிடம் அந்த கல்லை விற்றுவிட்டான்...தொகையை பெற்றவுடன்,அந்த கருப்புக் கல்லை,ஒரு சாக்கில் வைத்து, குபா(kufa) எனும் மசூதியில், வீசப் பட்டது...அந்த சாக்கில் ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது...அந்த வாசகத்தில் " அதிகாரத்தால் இதனை தூக்கிச் சென்றோம்,அதே அதிகாரத்தால் இதனை கொண்டு வந்தோம்" என்று இருந்தது...
அபு தஹீர் மட்டும் தான் மக்காவை கைப்பற்றி அந்த கருப்புக் கல்லை சேதப்படுத்தினான் என்று கூற முடியாது....மற்ற இஸ்லாமிய அரசுகளுடம் இதனை செய்திருக்கின்றன..கிபி 756இல்,உமயாத் இஸ்லாமிய அரசு, இராக்ஷச கவண் (catapult) மூலம்,கபாவின் மீது,பெரிய நெருப்பு கற்களை ஏவினார்கள்...அந்த தாக்குதலால்,அந்த கருப்புக் கல்,பல பகுதிகளாக சிதறியது...
1674இல் உள்ள ஒரு வரலாற்று பதிவில்,ஜொஹன் லுட்விக் புர்கத்தின் கருத்துப்படி, யாரோ அந்தக் கருப்புக் கல்லின் மீது மலத்தை தடவி விட்டார்களாம்...அதனால்,அந்த கல்லை முத்தம் இட்டோர் எல்லோரும், அழுக்கு படிந்த தாடியுடன் திரும்புவார்களாம்...இந்த செயலை,பாரசிக ஷியா முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்று பிற முஸ்லிம்கள் சந்தேகப்பட்டதால்,அந்த சம்பவத்துக்குப் பிறகு,ஷியா முஸ்லிம்கள்,சுன்னி முஸ்லிம்களால் மிகவும் சபித்து வெறுக்கப்படலாயினர்...
இறுதியாக,முஸ்லிம்களால் புனிதம் என கருதப்படும் இந்த கருப்புக் கல்,முஸ்லிம்களாலேயே பல முறை உடைக்கப்பட்டு,திருடப்பட்டு,மலம் மூத்திரத்தால் அசுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது..பல தடவை கொள்ளையடிக்கப்பட்டதால்,இந்த கருப்புக் கல்,பல பகுதிகளாக உடைந்துள்ளது...ஆதலால் தான் இன்று,இந்த கல், வெள்ளி கவசத்தால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது கபாவின் சுவற்றில் இணைக்கப்பட்டுள்ளது...
ஆதார நூல்கள் :
1) Burton, Richard Francis (1856). Personal narrative of a pilgrimage to El-Madinah and Meccah. G. P. Putnam & Co. p. 394.
2)Peters, Francis E. (1994). Mecca: a literary history of the Muslim Holy Land. Princeton University Press. pp. 125-126


No comments:
Post a Comment