சிவதர்மத்தில் சூத்திரர் நிலை - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Thursday, 28 July 2016

சிவதர்மத்தில் சூத்திரர் நிலை


சிவமயம்

சைவ சமயத்தில் சூத்திரர் நிலை என்ன ?? சைவ விரோதிகள்,சைவ சமயத்தில் சூத்திரர் பழிக்கப்பட்டு தாழ்வான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த நயவஞ்சகா அல்ப மூடர்கள் குற்றம் சாடுகின்றனர்…முஸ்லிம்கள்,சைவத்தில் ஏற்றத் தாழ்வு உண்டு என்கிறார்கள்..இஸ்லாத்தில் இல்லையாம்…இது ஒரு சுத்த இஸ்லாமிய புரட்டு என்று அறிவு உள்ள எல்லோருக்கும் தெரியும்,ஆனால் முஸ்லிம்களுக்கு தெரியாது,ஏனெனில் அவர்கள் தங்கள் அறிவை அடகு வை…த்துவிட்டார்கள்…பொய் தெய்வமான அல்லாவை வணங்கும் அவர்கள்,எப்படி சிந்திக்க முடியும் ??ஷியா-சுன்னி போர் 1320 வருஷங்களாக நடந்து வருகிறது…இஸ்லாம் தோன்றி 1400 வருஷங்கள் என்றால்,வெறும் 80 வருஷங்கள் தான் பிரிவு இல்லாமல் இருந்திருக்கிறது..அதுவும் ஏனென்றால் இஸ்லாம் அப்பொழுது ஒரு புதிய சமயம்,ஆதலால்,பல கூட்டங்களை இணைப்பதற்கான முயற்சி நடந்தது..வெறும் 80 வருஷம் பிரிவில்லாமல் இருந்த இஸ்லாமா சகோதரத்துவத்தை ஆதரிக்கிறது ?? ஹஹஹ,வேடிக்கையிலும் வேடிக்கை…இது ஷியா மசூதி,இது சுன்னி மசூதி என்று மசூதியை கூட பிரித்து வைக்கும் இவர்கள் தான் சகோதரத்துவத்தை பின்பற்றுகிறார்கள் ??ஒரு ஷியா முஸ்லிம், சுன்னி சமூகத்தில் வந்து ,தான் ஒரு ஷியா முஸ்லிம் என்று தைர்யமாக சொல்ல முடியுமா ?? அல்லது சுன்னி மசூதியில் தொழத் தான் முடியுமா ??சுன்னி-ஷியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இவர்களிடம் ஒரு ஆதாரப்பூர்வமான நூலாவது(கிதாப்) உண்டா ?? ஹதீஸிலோ குரானிலோ அல்லது எந்த ஈமாமும் இஸ்லாமிய பிரிவுகளுக்கிடையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை..இது தான் ஒற்றுமையை போற்றும் சமயமா ??ஆனால்,எந்த சமயத்தில் சூத்திரர்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்று இந்த அல்ப பதர்கள் கூறியதோ,அந்த சமயத்தில் தான் சூத்திரர்களுக்கு ஒரு மேலான நிலையுண்டு.. சைவ நூற்களிலிருந்து சில ஆதாரங்கள் :

1. “ப்ராம்மணா ;க்ஷத்ரியா : வைஷ்யா :சூத்ரா :ஸ்ரீந்த குலோத்பவா : | ஆச்சார்யாஸ்தேது விக்ஞேயா நாந்யேஷாம் து கதா சந : || ” -சுப்ர பேதாகமம்
(நல்ல குல ஒழுக்கமுள்ள பிராமணரும் க்ஷத்திரியரும் வைசியரும் சூத்திரரும் ஆகிய நால்வருமே ஆச்சாரியராகும் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள் )

2. ” வாஷாண ;ஸ்ரீவஸம்காராத் புக்தி முக்தி ப்ரேதா பவேது : | பாஷாண ; ஸ்ரீவதாம் யாதி சூத்ரஸ் துநகதம் பவேது || ” – ஸ்கந்த காலோத்ர ஆகமம்
(கல்லானது சிவ ஸம்ஸ்காரத்தினாலன்றோ போக மோக்ஷங்களை தருவதாகின்றது..இப்படி கல்லே சிவத்தன்மை அடையுமாகின் ,சூத்திரன் அங்ஙனம் ஆகான் என்பது எப்படி ? )

3. ” சூத்திரனும் தேசிகனா வான்மாணாந் தந்துறவி   சாத்திரத்தின் மூன்றுமுணர்ந் தால் ” – (மறைஞான சம்பந்த தேசிகரின் சைவ சமய நெறி,37ஆவது குறள் )
(பசு,பதி,பாசம் எனும் திரிபதார்த்தங்களை அறிவானாகின்,சூத்திரனும் ஆச்சாரியராகலாம் )

4.” பசு நூல்களை பற்றாது பதி நூல்களாகிய சிவ நூல்களைப் பற்றி பயிலும் பிராமணர் முதலான நான்கு வருணத்தவருமே ஆச்சாரியர் ஆவதற்கு தகுதி உடையவர்கள் “- சிவ புராணம்
மேலும்,பெரிய புராணத்தில்,அந்தணரான திருஞானசம்பந்தர் தான்,வேளாளரான(சூத்திரர்) திருநாவுக்கரசரை, “அப்பர்” என்று மரியாதையுடன் அழைத்தார்…சைவ அந்தணரான ஸ்ரீ சுந்தரப்பெருமான் தமது திருத்தொண்டத் தொகையில்,63 நாயன்மார்களின் பெயரை குறிப்பிட்டு,அவருக்க்உ தான் அடியவர் என்று கூறியிருப்பார்..அந்த 63 நாயன்மார் பட்டியலில்,பெரும்பான்மையினோர் வேளாளர்களே…பிற வருணத்தவரும் உண்டு…அப்பரை தமது குல தெய்வமாக (ஆச்சாரியராக) ஏற்ற அப்பூதியடிகள் ஒரு அந்தணரே..ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் எனும்,திருக்கயிலாய பரம்பரையை இவ்வுலகில் தொடரும் பசி செய்த,இப்பெரும் சைவ சித்தாந்த ஆச்சாரியரை குருவாக கொண்டவர் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் எனும் ஒரு அந்தணர்…இந்த திருக்கயிலாய பரம்பரை மற்றும் சைவ சித்தாந்தத்தில் இருக்கும் வேறு குரு பரம்பரையை சார்ந்த பல சைவ மடங்களின் அதிபதிகள்,வேளாளர்களே(சூத்திரர்கள்)…சைவத்தில்,சூத்திரர்கள்,ஒரு மேலான நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்…பல சைவ ராஜ்ஜியங்களில்(சோழ பேரரசு போன்றவை) அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள்…உதாரணத்துக்கு,சேக்கிழார் எனும் வேளாளர்,இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர்..சைவ சமூகத்தில்,ஆச்சாரிய பதவியே மேலானது…அரசன் கூட இரண்டாம் பட்சம் தான்…அபேர்பட்ட ஆச்சாரிய பதவிக்கு ஒரு சூத்திரர் வரலாம் என்றால்,சாதி என்பது மேல் நிலைக்கு வர தடையல்ல என்றும் சூத்திரர்களுக்கு சைவத்தில் ஒரு உன்னத நிலை கொடுக்கப்பட்டிருப்பதும்,அறிவுள்ளவருக்கு புரியும்.


சைவத்தில்,சூத்திரர் நிலை இப்படி இருக்க,இஸ்லாத்தில்,சூத்திரருக்கு,”சூத்திரர்” எனும் பட்டம் இருக்காது,ஆனால் ஷியா,சுன்னி என்றும் அதிலும் சுன்னி பிரிவில் எது அல்லது ஷியா பிரிவில் எது என்றும்,அதிலும் எந்த ஜமாத்தினர் போன்ற முத்திரைகள் குத்தப்படும்…இவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்தால்,எந்த நேரத்தில் உயிர் போகும் என்ற பயமும் இருக்க வேண்டும்.சர்வ சாதாரணமாக அவரை(ஒரு ஷியாவாக இருக்கும் பட்சத்தில்) ஒரு சுன்னி,தெருவுக்கு இழுத்து வந்து சுட்டுக் கொள்வான் …ஆகையால்,இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது கிடையாது..இவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால்,ஒரு சின்ன இஸ்ராயிலை சூழ்ந்திருக்கும் 50+ இஸ்லாமிய நாடுகள் ஒரே நாளில்,இஸ்ராயிலை பொடி பொடியாக்கி இருக்கலாம்..ஆனால்,இவர்கள் அடிவாங்கியது தான் மிச்சம்..ஆகையினால், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது சைவம்…ஒற்றுமையில் வேற்றுமை கான்பது இஸ்லாம் போன்றவை..உண்மையான ஒற்றுமை,சைவ சமயம் ஒன்றில் மட்டுமே உண்டு..

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்