மரக்கறி(Vegetarian food) உண்பதால் உடல் வலுபெறாதா ? - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 9 July 2016

மரக்கறி(Vegetarian food) உண்பதால் உடல் வலுபெறாதா ?


சிவமயம்

நம் "இந்து" நண்பர்கள் கூறுகின்றனர்,நாம் மரக்கறி (vegetarian) உணவு சாப்பிட்டதால் தான் முஸ்லிம்கள் நம் நாட்டை கைப்பற்ற முடிந்தது..ஆதலால்,நாம் புலால் உணவை சாப்பிட வேண்டும், உடம்பை வலுவாக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்...புலால் உணவை நம் சமயம் மறுக்கிறது..வேதம் இவ்வாறு கூறுகிறது :

"புலால் உண்ணாமல் தூய்மையாக இருந்து பிற உணவுகளை உண்பவர்கள் வளம்பெற வாழ்வார்கள் " (ரிக் வேதம் 1-162-12)


ஆக,புலாலை நாம் உண்பது பாவச் செயலே...அதற்கு நரக தண்டனை உண்டு..மேலும், உணவு பழக்கத்துக்கும் பலத்துக்கும் சம்பந்தம் இல்லை....சரித்திரத்தில்,மரக்கறி உணவு உண்ட பலர்,பெரும் வீரர்களாக இருந்திருக்கின்றனர்...அவர்களில் சிலரைப் பார்ப்போம்...

ராஜ ராஜ சோழ மன்னர் ,ஒரு பெரும் சிவபக்தர்,சைவ சமயத்தை சார்ந்தவர்....அவர் புலால் உண்ணாதவர்...ஆனாலும்,போரில் ஒருமுறை கூட தோற்காதவர்....தெற்கிழக்கு ஆசியாவையே கைப்பற்றியவர்.... இவரைப் போல், கமர்த்திய(Qamartians) ராஜ்ஜியம் என்பது,10ஆம் நூற்றாண்டின்,மத்திய கிழக்கின் (Middle East) மிக வலுவான ராஜ்ஜியமாக இருந்தது...இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பிரிவான ஷியா இஸ்லாத்தை சார்ந்தவர்கள்..ஷியா இஸ்லாத்தின் உட்பிரிவான இஸ்மயிலியா பிரிவை சார்ந்தவர்கள்...இவர்களின் ஒரு தனி சிறப்பு என்னவென்றால்,இவர்கள் மரக்கறி சாப்பிடுபவர்கள்...புலால் உண்ண மாட்டார்கள்...ஆனாலும்,கிபி10ஆம் நூற்றாண்டில் இவர்கள் தான் மத்தியகிழக்கின் மிக வலுவான அரசு...அன்றைய வலுவான இஸ்லாமிய அரசான அபஸினிய அரசை தோற்கடித்தனர் இந்த கமர்த்தியர்கள்....அபு தஹீர் எனும் அரசன் தலைமையில்,700 படை வீரர்களுடன்,மக்காவை கைப்பற்றி,30 000 ஹஜ் யாத்திரிகர்களை வெட்டி வீழ்த்தி, கபாவின் கருப்புக் கல்லை தூக்கி சென்றனர்...ஆக,மரக்கறி உண்பவர்களாக இருந்தும் எப்படி இப்படி இவர்களால் வலுவாக இருக்க முடிந்தது ??? எல்லாம் உடற்பயிற்சி,போர் பயிற்சி தான் காரணம் ....புலால் உணவை சாப்பிடுவதால்,ஒருவர் வீரராகவோ பலமானவராகவோ ஆகிவிட முடியாது என்பதற்கு சரித்திரமே நமக்கு சான்றாக உள்ளது...

நவீன காலத்திலும் மரக்கறி உணவை உட்கொண்டு,உடலை வலுவாக வைத்திருப்பவர்கள் பலர் உள்ளனர்.உதாரணத்திற்கு,தொர்ரே வாஷிங்டன் (Torre Washington) என்பவர் கடும் உடற்பயிற்சியினால் உடலை கட்டுடன் வைத்துள்ளார்.இவரைப் போல் பல மரக்கறி உணவாளர்களான வீரர்களைப் பற்றி இங்கு படிக்கலாம் : http://www.greatveganathletes.com/torre-washington-vegan-bodybuilder

ஆக,புலால் உணவு புசிப்பதால் மட்டும் ஒருவர் உடல் வலுவானவராகிவிட முடியாது.புலால் புசிப்பவர்கள் பெரும்பாலும் தொப்பையுடனும் மிகுதியான எடையுடனுமே உள்ளனர்.அவர்களுக்கு மாரடைப்பு போன்ர நோய்கள் வரவும் அதிக வாய்ப்புண்டு.மரக்கறி உணவாளர்களோ,நல்ல பயிற்சியின் மூலம்,சுலபமாக வலிமையான உடலை பெற்றுவிட முடியும்.

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்