சைவ சிகாமணி தேசிகரும் முஹம்மது குவத்-உல்-இஸ்லாமும் - பாகம் 1 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Thursday, 28 July 2016

சைவ சிகாமணி தேசிகரும் முஹம்மது குவத்-உல்-இஸ்லாமும் - பாகம் 1








தேசிகர் :(மடத்தில் அமர்ந்தபடி...)  ஓம் நமசிவாய நம 

முஹம்மது :(தெருவில்...) அல்லாஹு அக்பர்  !!!

தேசிகர் : (அபசகுணமாய் ஓலமிடும் சப்தம் கேட்டு மடத்தைவிட்டு வெளியே வந்து...)  என்ன முஹமதியரே, கையில் என்ன நூல்கள் ?

முஹம்மது : இவை குரான்கள்.இறை போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ட'வா பணியில் உள்ளேன்.

தேசிகர் : ஓ. நகரத்தைவிட்டு, இந்த கிராமத்துக்கு வந்துள்ளீர்களே ?

முஹம்மது : (ஏளனமாக...) நகரமாவது கிராமமாவது. அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்கும் மார்க்கம் எங்கள் தூய இஸ்லாம்.உங்களைப் போல் சாதி பேதம் பார்க்க மாட்டோம்.

தேசிகர் : ஹஹ சமத்துவமா ? அதை இறைவன் என்று நீங்கள் யாரை கூறுகிறீரோ,அந்த அல்லாவே அதை நிலை நிறுத்தவில்லையே ?

முஹம்மது : அல்லாஹ் மிகப் பெரியவன்.அவன் மீது ஏன் இந்த குற்றச்சாட்டை திணிக்கிறீர்கள் ?

தேசிகர் : எங்களைப் போல் மறுபிறவி உங்களிடம் இல்லை.இருப்பினும் உங்கள் தெய்வம் ஏழைகளையும் பணக்காரனையும்,சிலரை நோயுற்றவராகவும் குருடர்களாகவும் பிறக்கவைத்து,சிலரை உடல் நலத்துடன் பிறக்கவைத்துள்ளார் என்கிறீர்களே.இது தானோ உங்கள் சமய அகராதிகளில் சமத்துவம் ?

முஹம்மது : உங்கள் புரிதலில் தான் தவறு உள்ளது அன்றி தூய இஸ்லாத்தில் அல்ல. இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் சோதனை வைத்துள்ளான்.இது எது போல் என்றால்,வாத்தியார் மாணவர்களுக்கு சோதனை வைப்பது போல்.சோதனையில் வெற்றி பெற்ற மாணவன் வாத்தியாரின் அன்பைப் பெருவான்.அதுபோல், அல்லாஹ்வின் சோதனையில் வெற்றிபெறும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அருளுக்கு பாத்திரமாவான்.அவனுக்கு கூலியாக மறுமையில் சுவனம் கிட்டும்.

தேசிகர் : இது அறிவுக்கு பொறுத்தமாக இல்லையே,முஹம்மதியரே . வாத்தியார் எல்லோருக்கும் ஒன்றுபோல் தான் சோதனை வைப்பார்.ஆனால் உங்கள் அல்லாவோ சிலருக்கு சுலபமான சோதனையையும் சிலருக்கு மிகுந்த கஷ்டமான சோதனையையும் கொடுக்கிறாரே ? இது எந்த விதத்தில் அறமாகும் ? பிறவியில் குருடனாக இருப்பது, சோமாலியாவில் உணவின்றி நோய்வாய்ப்பட்டு மெதுவாக இறப்பது போன்ற பெரும் சோதனைகளும் ஏழையாக பிறப்பது, குள்ளமாகப் பிறப்பது போன்ற சிறு சோதனைகளும் சமமா ? ஏன் சிலருக்கு பெருஞ்சோதனைகளும் சிலருக்கு சிறு சோதனைகளும் அல்லாஹ் கொடுத்துள்ளான் ? இது அவன் பாரபட்சத்தைக் காட்டுகிறதே ?

முஹம்மது : ( நீண்ட யோசனைக்குப் பிறகு..) அ.அ.அது அல்லாஹ்வின் கருணையை வெளிகாட்டுகிறது.யாருக்கு அதிக சிரமமான சோதனையை கொடுக்கிறானோ,அவர் மீது அவன் அதிக அன்பு வைத்திருக்கிறான் என்று அர்த்தம்.

தேசிகர் : இது மறுபடியும் அல்லாஹ்வின் பாரபட்சத்தைத் தான் நிறுவுகிறது.சிலர் மீது அதிக அன்பும் சிலர் மீது குறைந்த அன்பும் செலுத்துகிறான் என்றால்,அது ஓரவஞ்சனை தானே ? எல்லோருக்கும் ஒன்று போல் சோதனை கொடுத்து,எல்லோரிடம் ஒரே விதமாக அன்பு செலுத்தலாமே உங்கள் அல்லாஹ் ? அற்ப மனிதர்களில் கூட இந்த முறையை கடைபிடிக்கும்போது,உங்கள் அல்லாஹ்வுக்கு இது தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

முஹம்மது : (பதில் இல்லாமல் நீண்ட நேரம் கண் பிதுங்க முழித்து விட்டு...) தூய இஸ்லாத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டு.குரானையும் சுன்னாவையும் (ஹதீஸ்) படியுங்கள்.உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.

தேசிகர் : குரானில் இந்த கேள்விக்கு விடை உண்டா ? அந்த வசனத்தைத் தாருங்கள்.

முஹம்மது : நீங்கள் விதண்டாவாதம் செய்கிறீர்கள்.சத்தியத்தை அறிவது உங்கள் நோக்கமல்ல.தூய இஸ்லாத்தின் மீது என்ன அவதூறு பரப்பினாலும்,அது தான் உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் மார்க்கம்.இன்ஷால்லாஹ்,மென்மேலும் வளரும்.

தேசிகர் : உங்கள் அறிவுத் திறனைக் கண்டு கொண்டேன், உங்கள் மத யோக்யதையையும் கண்டுக்கொண்டேன்.போய் வாருங்கள்.

முஹம்மது : (தனது ஜமாத்துக்குச் சென்று,அங்குள்ள முஹமதியர்கள் முன்னிலையில்...) அல்லாஹு அக்பர் !!! அல்லாஹு அக்பர் !!! அல்லாஹு அக்பர் !!! வெற்றி வெற்றி !!! இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி !!! இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்ப நினைத்தார் தேசிகர்,ஆனால் இஸ்லாத்தே இறுதியில் வென்றது !!!

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்