உ
சிவமயம்
ஜாகிர் நாயக் என்பவன் என்னமோ வேதம்,இதிஹாசம்,புராணம் எல்லாம் கற்றவன் என்றெல்லாம் முஸ்லிம் புளுகிக்கொண்டு உள்ளனர்...உண்மையில் இவன் சைவ வைணவ நூல்களை படிக்காதவன்...மௌலான அப்துல் ஹக் வித்யார்த்தி என்ற ஒரு அகமதிய அறிஞர் எழுதிய Muhammad in World Scriptures என்ற நூலில் உள்ள விஷயங்களை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறான்...இவனை நம்பும் சுன்னி முஸ்லிம்களே,நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா ?? மிர்ஜா குலாம் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய பிரிவு தான் இந்த அகமதிய இஸ்லாம் பிரிவு...காபீரைவிட கீழானது என்று மற்றைய முஸ்லிம் பிரிவுகளால் வர்ணிக்கப்படும் பிரிவு இந்த அகமதிய இஸ்லாம்.. காபீரைவிட கீழானவன் என்று கூறப்படும் ஒரு அகமதிய முஸ்லிமான மௌலான அப்துல் ஹக்கின் நூலை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறான் இந்த சுன்னி முஸ்லிமான ஜோக்கர் நாய்....
அகமதியா முஸ்லிம்களின் சில நம்பிக்கைகளைப் பார்ப்போம் :
1)மிர்ஜா குலாம் அகமேது என்பவரை ஒரு நபி என்று நம்புகின்றனர்
2)மிர்ஜா குலாம் அகமெது இறைவனிடத்திலிருந்து புதிய வஹீக்களை(வசனங்களை) பெற்றுக்கொண்டே இருக்கிறார் என்று நம்வுகின்றனர்
3)ராமன்,கிருஷ்ணன்,புத்தன்,குரு நானக் போன்றோரும் இறை தூதர்கள் என்று நம்புகின்றனர்...
4)கல்கி அவதாரம் என்பவர் நபி தான் என்று நம்புகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேல்,தன்னை ஒரு நபி என்று நம்பாதவர்கள்,நரகில் தண்டிக்கப்படுவார்கள் என்று மிர்ஜா குலாம் அக்மெது பிரகடனம் செய்திருக்கிறார்...ஜாகிர் நாயக்குக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும்...ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கூட நமது வேதங்கள்,இறைவனால் அருளப்பட்டது இல்லை என்றும் சொல்லியிருக்கிறான்...ஆனாலும்,வேதம் இறைவனால் அருளப்பட்டது என்று நம்பும் அகம்திய முஸ்லிமான மௌலானா பதுல் ஹக்கின் நூலில் இருக்கும் விஷயத்தை அப்படியே தனது பிரச்சாரங்களில் பயன்படுத்துகிறான் இந்த ஜோக்கர் நாய்... ஏன் இந்த நிலைப்பாடு ?? சுன்னி முஸ்லிமான ஜாகீர் நாயக் ஏன் இந்த இஸ்லாமியர் அல்லர் என்று வர்ணிக்கப்படும் அகம்தியர்களின் தலைவனின் நூலை உபயோகிக்க வேண்டும் ???
ஒரு அகமதிய தலைவரின் நூலை உபயோகித்த ஜாகீர் நாயக்,கீழ்கண்ட குற்றங்களைப் புரிந்தவன் ஆவான் :
1) மௌலான அப்துல் ஹக்கின் நூலில் உள்ளவற்றை,அப்படியே சொல்லுக்கு சொல்,எந்த மாற்றமும் இன்றி,கையாண்டு,அந்த விஷயங்களின் கர்த்தாவை குறிக்காததால்,ஜோகர் நாய், மற்றவரின் கருத்தை திருடிய குற்றத்துக்காளாகிவிட்டான் ... அதாவது plagiarism ...
2) தான் ,உலக சமயங்களையெல்லாம் கற்ற ஓர் அறிஞன் என்று போலித்தனமாக பிரகடனப்படுத்திய குற்றம்...
3) தன்னுடைய ரசிகர்கள்,குருட்டுத்தனமாக தன்னுடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆதாரமாக கொள்வதால்,அவர்களை அகமதிய கொள்கைகளை பின்பற்றும்படி செய்துவிட்டான் ஜோக்கர் நாய்..
4) வேதங்களிலும் புராணங்களிலும்,முகமது நபி முன்னறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அதே சமயத்தில்,வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்ற கருத்தை ஏற்கவில்லை ஜோக்கர் நாய்...இதெல்லாவற்றையும் பார்க்கும்போது,ஜாகிர் நாயக்,ஒரு சுன்னி முஸ்லிம் கிடையாது,மாறாக அவன் ஒரு அகமதிய முஸ்லிம் என்ற உண்மை தெளிவாகிவிட்டது....
உலகில் பல முஸ்லிம் நாடுகளில்,அகமதிய முஸ்லிம்கள்,சுன்னி ஷியாக்களால் கொல்லப்படுகின்றனர்...இதனால்,இவன் சுன்னி முஸ்லிம் போர்வையில்,சுன்னி முஸ்லிம்களை ஏமாற்றி,அவர்களை மெல்ல மெல்ல அகமதிய இஸ்லாத்துக்கு அழைத்துச் செல்கிறான்...ஜாக்கிர் நாயக்கும் அவனது ரசிகர்களும்,குரான் ஹதீஸில் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று சோதித்துப்பார்க்கும் தருணம் வந்துவிட்டது...தனது சமயத்தை விட்ட ஒரு முஸ்லிம்,கொல்லப்பட வேண்டியவன் என்பது இஸ்லாமிய நூல் தீர்ப்பு...அப்படியெனில், அகமதிய கொள்கையை பின்பற்றும் இந்த ஜோக்கர் நாயக்குக்கு என்ன தண்டனை ??? சுன்னி முஸ்லிம்களே சிந்தியுங்கள் !!!
மேலும் சில தகவல்களுக்கு : http://agniveer.com/naikexposed/
Post Top Ad
Saturday, 16 July 2016
அயோக்கியன் ஜாகிர் நாயக்கின் திருட்டுத் தனம்
Tags
# அஹமதியா இஸ்லாம்
# இஸ்லாம்
# வஹாபி
# ஜாகீர் நாயக்
About சிவபாத சேகரன்
ஜாகீர் நாயக்
Labels:
அஹமதியா இஸ்லாம்,
இஸ்லாம்,
வஹாபி,
ஜாகீர் நாயக்
Subscribe to:
Post Comments (Atom)
சைவ க்ஷத்திரியத்வம்
இணையத்தள உரிமையாளன்
சைவத்தின் போர்வாள் (வேதாசலம் பிள்ளை)
No comments:
Post a Comment