ஈசாநஸ் ஸர்வ வித்யாநாம் ஸ ஏவாதிகுருர்புதா:|
தஸ்ய சிஷ்யோ மஹாவிஷ்ணு : ஸர்வஜ்ஞாந மஹோ ததி :|| -சிவபுராணம்
பொருள் : மிகுந்த அறிவுடையோர்களே,எல்லா வித்தைகளுக்கும் ஈசானன்,அவரே ஆதிகுரு.
சர்வஞான சாகரராகிய மஹா விஷ்ணு,அவரது சிஷ்யர்.
மஹாவிஷ்ணுவானவர்,ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியராக அவதரித்து ,வைணவத்தை கண்டித்து,சிவபரத்வம் சாதித்து,சிவதர்மமே இறை மார்க்கம் என்று ஸ்தாபித்து அருளிய வரலாற்றை நினைவில்கொள்க
உதவிய நூல் :"சமய சாதனம்" எனும் சைவ பத்திரிக்கை
Post Top Ad
Saturday, 30 July 2016
விஷ்ணு,சிவபிரானின் முதன்மை சிஷ்யர்
Subscribe to:
Post Comments (Atom)
சைவ க்ஷத்திரியத்வம்
இணையத்தள உரிமையாளன்
சைவத்தின் போர்வாள் (வேதாசலம் பிள்ளை)

No comments:
Post a Comment