உ
சிவமயம்
இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன்,பலர் முகம் சுளிக்கலாம்…ஸ்ரீ அப்பர்
பெருமான் எனும் ஞானத்தின் சிகரம் எங்கே, கோழையைப் போல் அழுது இறந்த ஏசு
எங்கே ?? இருவரையும் ஒப்பிடலாமா என்று பலர் எண்ணலாம்…இந்த ஒப்பீட்டின்
நோக்கம் இருவரையும் சமத்துவப்படுத்த அல்ல,மாறாக ஸ்ரீ அப்பர் பெருமானுன்
மேன்மையையும் ஏசுவின் கீழ்மையையும் புலப்படுத்தவேயாம்…
சிவபாத சேகரன்
July 30, 2016
0
முழுமுதல் தன்மை தமக்கே இருப்பதால்,இறைவன் "சிவன்" என்றழைக்கப்படுகிறான்."சிவ" என்றால் மங்கலம் என்றுப் பொருள்.
முற்றறிவு உடைமை,வரம்பில்லாத இன்பம் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்,தன்வயத்தன் ஆதல்,பேரருள் உடைமை,அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.அன்றியும் உயிர்களுக்குள்ள ஆணவம்,கன்மம்,மாயை எனும் மும்மலங்களையும் அநாதியே தன்பால் இன்மையாகிய சுத்த தன்மை உடையவர் ஆதலால் அவர் "சிவன்" எனப்பட்டார்.இதற்கு ஆதாரம்,வாயு சம்ஹிதை :
1) அதவாசேஷ கல்யாண குணைககந ஈஸ்வர :|
சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வாந்த வேதிபி :||
2)அநாதிமல ஸம்ச் லேஷப்ராகபாவாத் ஸ்வபாவத :|
அத்யந்த பரிசுத்தத் மேத்யதோயம் சிவ உச்யதே :||